பிரித்தானியாவில் Million Women Rise பேரணி

 சர்மிதா (நோர்வே)   2007ம் ஆண்டு பிரித்தானியாவில்;  தொடங்கப்பட்ட Million Women Rise இந்தப் பேரணியானது பெண்கள்,பெண்கள் அமைப்புக்கள்,மற்றும் அதன்  பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடும் பெண்கள்  என பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் பிரபல்யமிக்க பேரணியாக பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டுக்கான மகளிர் …

Read More

SAVING FACE

SAVEING FACE  பாகிஸ்தானில் ஓவ்வொரு வருடமும் ஆகக் குறைந்தது 100 பேராவது பயங்கரமான அசிட் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பேண்கள் தங்களுக்கு ஏறு;படும் துன்புறுத்தல்களை வெளியில் சொல்வதில்லை. கணவன்மார்களினாலேயே இந்த துன்புறுத்தல்கள் அதிகமாக கோரமான முறையில் நிகழ்த்தப்படுகிறது என …

Read More

அறிவோர் ஒன்றுகூடல் – மட்டக்களப்பு கூத்துக்கலை ஆற்றுகையும் கலந்துரையாடலும்

பதிவும் படங்களும்- சு.குணேஸ்வரன் கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் …

Read More

அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருது

  அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருதை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆங் சாங் சூகி பெற்றுள்ளார்.இந்திய எழுத்தாளர் மந்தன்ஜித் சிங் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் Educational, Scientific and Natural Organization …

Read More

தோழர் உ.ரா.வரதராஜன்

நன்றி http://kavinmalar.blogspot.com/  ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார்.

Read More

உலகமயமாதலும் மனித உரிமைகளும்: இந்தியாவில் ஒன்றரை கோடிப் பேரின் வாழ்வாதாரம்

 உலகமயமாக்கம்: இந்தியாவில் பாற்பண்ணை, கோழிப்பண்ணை தொழிலாளர்கள் பாதிப்பு சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் கூடியிருக்கின்ற உலக நாட்டுத் தலைவர்கள் உலகமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஒலிவர் டி …

Read More