ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா
சர்மிதா (நோர்வே) ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். பெண்பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைகழகம் இந்த ஆண்டுக்கான மனித நேய விருது வழங்கி கௌரவித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற …
Read More