ஒரு தசாப்தத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது-11 வது ஆண்டில் ஊடறு
ஊடறு ஆர் – றஞ்சி 11 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது என்பதை உங்களோடு கரம் கோர்த்துப் மகிழ்ச்சி கொள்கின்றோம் 10 வருடங்கள் ஆகி விட்டனவா எனத் திரும்பிப் பார்க்கிறோம். ஊடறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் …
Read More