பதிவு
எமது கண்ணீர் அஞ்சலி யுவேத்ரா சேRest in peace ..we love u
எமது கண்ணீர் அஞ்சலி யுவேத்ரா சேRest in peace ..we love uஉஉனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனாலும் உன் பேச்சும் எம்மோடு பழகியவிதமும் என்னோடு ஒர் போட்டோ எடுங்க அக்கா என்றதும் இன்னும் என் மனக் கண்முன் உள்ளது.. …
Read Moreசிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க உங்கள் பெயர்களை இணைக்க விரும்புவர்கள் இவ் முகநூலில் அல்லது udaru@bluewin.ch என்ற மெயிலுக்கு அனுப்பினால் இணைத்துக்ககொள்கிறோம்.
பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும் அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்து வருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக் கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். …
Read Moreசிவரமணியைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சி -சூரியகுமாரி பஞ்சநாதன்
“சிவரமணியின் கவிதைகள்”சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி noolaham.net சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் …
Read Moreசிவரமணி – 30 வருடங்கள்…இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது”
ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 30 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …
Read Moreதிரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்
பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, …
Read More