சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

 –தீபலக்க்ஷ்மி- பள்ளியில்படித்துக்கொண்டிருந்தசமயம்என்றுநினைக்கிறேன். சுஹாசினிஎடுத்த ‘இந்திரா’ படம்குறித்துஎதிர்பார்ப்புகள்இருந்தன. பம்பாய்படமும்வெளியாகிஇருந்தது. ‘பம்பாய்’ வெற்றிபெற, இந்திராபடம்தோல்வியடைந்தது. அப்போது முன்னணிவாரஇதழ்ஒன்றில்இப்படிஎழுதிஇருந்தார்கள்: “மதவெறிஎன்றசூடானவிஷயத்தைக்கையிலெடுத்துக்கொண்டுகணவர்பாக்ஸ்ஆஃபிஸ்ஹிட்கொடுத்துவிட்டார். அரதப்பழசானசாதியைக்கையிலெடுத்துக்கொண்டுமனைவிதோல்விப்படம்தந்துவிட்டார்’ ‘இந்திரா’ என்றமொக்கைப்படத்தில்சாதிகுறித்தகுறிப்பிடும்படியாகஉண்மைகளைப்பேசவில்லைஎன்றாலும், சாதிஎன்பதுஅரதப்பழசான, ஏதோபெரியம்மைபோல்சுதந்திரஇந்தியாஒழித்துவிட்டநோய்என்றுதான்நகரத்துப்பிள்ளைகள்நம்பிஇருந்தோம். அந்தஅளவுதான்இன்றளவும்இருக்கிறதுநகரத்துமக்களுக்குச்சாதிகுறித்தானவிழிப்புணர்வு, அல்லதுஇந்தக்கல்விஅப்படித்தான்பயிற்றுவித்தது (இன்றளவும்பயிற்றுவிக்கிறது) என்பதேசரி.  சமீபகாலமாக, சமூகவலைத்தளங்கள்வாயிலாகமுக்கியஊடகங்களில்வராதசெய்திகளையும்அறிந்துகொள்ளவாய்த்தபிறகேபுரிகிறதுஎவ்வளவுஅறியாமையில்உழல்கிறோம்என்று. ‘திவ்யா’இளவரசன், ‘கௌசல்யா’சங்கர், கோகுல்ராஜ்ஆகியோர்களின்கொலைகள்நிகழ்ந்தசிலநாட்களுக்குச்சமூகவலைத்தளங்களிலும்பரபரப்பாகப்பேசப்படுகிறதேஒழியநீதிஎன்பதுஎப்போதுமேதாமதமாகக்கூடக்கிடைப்பதில்லைஎன்பதுதான்கண்ணெதிரேகாணும்உண்மை.

Read More

மௌனத்தின் பிளிறல்

  ஆசியாவின் சேரி குடிசை என்று உலகமே அலட்சியப்படுத்தும் தன் தாராவி வாழ்க்கையை தன் மித்தி நதிக்கைரை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மனித நேயமிக்க பெருமைகளைத் தன் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்துது வருபவர் புதியமாதவி .கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், …

Read More

விடிவிற்காய் -தொகுப்பு -ந. மாலதி

ந.மாலதி வன்னி மண்ணிலே அரியாத்தை என்ற பெண்ணைப்பற்றி ஒரு புகழ் பெற்ற கதையுண்டு. இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆண்களால் அடக்கமுடியாத ஒரு மதம் கொண்ட யானையை அரியாத்தை அடக்கினாள். ஆனால் இது நடந்து சிலநாட்களுக்குள் அவள் நஞ்சூட்டப்பட்டு …

Read More

வெற்றிச்செல்வியின்-ஆறிப்போன காயங்களின் வலி – – ஆதிலட்சுமி சிவகுமார்

வெற்றிச்செல்வி என்நெஞ்சுக்கு நெருக்கமான அன்புத்தங்கை. ஆளுமைமிக்க ஒரு படைப்பாளி. கொஞ்சும் குரல்வளம்கொண்ட அறிவிப்பாளர். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம்கொண்டவர். இவரது ஆறிப்போன காயங்களின் வலியை படித்துமுடித்தபோது, மனதினுள் ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திடமுடியாதுள்ளது. முன்னரே நாங்கள் நட்பிலிருந்தபோதும், புலிகளின் குரலில் வெற்றியோடு பழகியநாட்கள், …

Read More

வெற்றிச் செல்வியின் “ஈழப் போரின் இறுதிநாட்கள்”

 Thanks –http://suvaithacinema.blogspot.ch/2016/07/blog-post_31.html   அயர்ச்சியும் சோர்வும் அனாதரவான நிலையும் கொண்ட ஒரு பயணத்தில் சென்றுவந்தது போன்ற உணர்வு நிலை என்னைத் தொற்றிக் கொண்டது. “ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற வெற்றிச் செல்வியின் நூலை படித்து முடித்த போது ஏற்றபட்ட உணர்வு அது. …

Read More

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.   யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் …

Read More

நூல் அறிமுகம் -ஆறிப்போன காயங்களின் வலி -வெற்றிச்செல்வி

பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்புமுகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவு… 10.7.2016 – நாவலர் கலாசர மண்டபம் நாவலர் வீதி யாழ்ப்பாணம்    

Read More