ஒரு பெண்ணிய துன்பியல்.படைப்பு

கார்சியா லோர்க்காவின் ஸ்பானிய நாடகம் `பெர்னாதா இல்லம்`(The House of Bernarda Alba தமிழில்:பிரேம்) நாடக இயக்குனரும் செயல்பாட்டாளருமான கோபியின் முன்னெடுப்பில் வரும் ஞாயிறு(29.01.2023) மாலை 6 மணிக்கு புதுச்சேரி யாழ் அரங்கில் நிகழ்த்தப்பட உள்ளது.அடைபட்டு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் பெண்களின் …

Read More

மலையகத்தின் முதல் பெண் கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புகள் நூல் அறிமுக விழா

நேற்று ( 13.11.2022 ) கண்டி திகனையில் இடம்பெற்றது. தொகுப்பும் /பதிப்பும் Harosana JesuthasanJayaseelan M ஊடறு/ விடியல் வெளியீடு

Read More

இங்கே கருப்பைகள் வாடகைக்கு விடப்படும்”

கலந்துரையாடல் 13.10.2022 வியாழக்கிழமை இலங்கை/ இந்திய நேரம் 20:30Zoom : id 9678670331 நேற்று நடைபெற்ற ஊடறு கலந்துரையாடல் பற்றி தோழர் சக்கையா அவர்கள் புதிய மாதவிக்கு அனுப்பிய கருத்து* நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழர்.எனது கைபேசியின் தினசரி …

Read More

கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.

கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.அனைவருக்கும் வணக்கம்.துளி நற்பணி மன்றத்தின் திரையிடலுக்கான அனுசரணையுடன்கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00மணிக்கு எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதால் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்க்கின்றோம்.டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய …

Read More

நிகழ்வின் நிழல் – 3 நோர்வே தமிழ் புத்தகக் காட்சி!

10.04.2022 ஒஸ்லோ Rommen Sceneஇல் என் மூன்று புத்தகங்களின் அறிமுகம், ‘ஒட்டகங்களின் பயணம்’ அரங்காற்றுகையுடன் இன்னுமோர் நிகழ்வும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. நோர்வே தமிழ் புத்தகக் காட்சியும் விற்பனையும் அந்நிகழ்வாகும் . நோர்வேயிலுள்ள எழுத்தாளர்களினதும் உட்பட பிற புத்தகங்கள் பலவும் பார்வைக்கும் விற்பனைக்கும் …

Read More