தோழர் விடியல் சிவா நினைவுக் கூட்டம்

  காலம்: August 05,2012 ஞாயிறு மாலை 2.30-6.00 இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் 150 Borough Drive அழைப்பாளர்கள் தேடகம் அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம் Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335

Read More

சிவாவின் மரணச் செய்தி கேட்டு துயரடைந்துள்ளோம். வார்த்தைகளில்லை. – ரவி

விடியல் சிவா மரணம் – ஒரு நினைவுக் குறிப்பு. ரவி http://www.facebook.com/ravindran.pa சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது …

Read More

நிமிர்வு ,அகாலம், பிரக்ஞை, ஆகிய நூல் வெளியீடுகளும் 10ஆவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவும்

நிமிர்வு,அகாலம், பிரக்ஞை, ஆகிய நூல் வெளியீடுகளும்  10ஆவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவும் சுவிஸ், பிரான்ஸ்,லண்டன், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளன.  நிமிர்வு சிறுகதைத் தொகுதி

Read More

ஊடகங்களுக்கான அறிக்கை

தகவல் கிங்ஸ்லி  கோமஸ்     தேசிய கலை இலக்கியப் பேரவை 2012இல் தனது 39வது ஆண்டை நிறைவாக்குகிறது. இதன் முகமாக தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனைத்திலங்கை மாநாடு எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் 571/15 காலி வீதி, கொழும்பு-6 …

Read More

அவுஸ்திரேலியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” கவிதை நூல் வெளியீடு

சிட்னி நூல் வெளியீட்டுக்குழு  அன்புடன், ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை   சிட்னி நூல் …

Read More

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும் விமர்சகரும் சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று 20-04-2012 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும் விமர்சகரும் சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று 20-04-2012 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். . இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் …

Read More