உயிநிழலில் வெளிவந்த குறிப்பு
நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்து …
Read More