penkal santhippu malar-2004
பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3
Read Moreகமலா வாசுகியின் ஓவியங்கள் http://udaruold.blogdrives.com/galleries?g=08&gi=8
Read Moreதொகுப்பு:-றஞ்சி (சுவிஸ்) – மோனிகா (அமெரிக்கா) முதல் நாள் : அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 1 சுமதிருபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது பெண்கள் பெண்களுக்கான பிரச்சினைகள் என்பது பாலியல் மற்றும் கலாச்சார வன்முறைகள், வர்க்க பேதம், சாதிக்கொடுமைகள், இனப்பாகுபாடுகள் என்கின்ற வகைகளில் தனித்தன்மை …
Read Moreபுகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பா¢மாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜெர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜெர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தரித்து சுவிஸ், பிரான்ஸ் …
Read Moreநோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்து …
Read More