’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்….

எம்.ஏ.சுசீலா ’பெரிய கடவுஎம்.ஏ.சுசீலா ள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்…. ’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்…. சர்வதேசப் பெண்கள் நாளில்……. ‘’‘’பெண்விடுதலை வேண்டும்… பெரிய கடவுள் காக்க வேண்டும்’’ என்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்….ஒவ்வொரு …

Read More

பெரியாரும் கருப்பையும்

புதியமாதவி,மும்பை    இரும்புக் கதவுகளில் அடைப்பட்டுக் கிடந்த அடிமைப் பெண்கள் தங்கக் கூண்டில் பொற்கிளியாய் பூஜிக்கப்பட்டதை புரட்சி என்று சொன்னவர்கள் பலருண்டு.

Read More

இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்

 http://www.hrw.org/node/113915 சிறையில், அரசியல் நோக்குடனான பாலியல் துன்புறுத்தல்கள் போர்க் காலம் முதல் தொடர்கின்றன. “இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, …

Read More

கிழக்கிலங்கை சமுதாய முரண்பாடுகளும் மூலகாரணங்களும்

 சுல்பிகா இஸ்மாயில்   ஆயுதசார் இயக்கங்களின் எழுச்சிக்குப்பின், இக்கசப்புநிலைகள் பல இனமோதல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள், உடமைகள், உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாயின.  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அழிப்பதற்கும் அழிவதற்கும் காரணமாயினர். அடிப்படை சமுதாய சமாதானத்; தீர்வுக்கான முன்னெடுப்புக்கள், இக்காரணங்களை இனங்கண்டு அதற்கு …

Read More

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death?)

 -உம்மு ராஷித்- ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்…  —“ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு      …

Read More

நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியங்கள் கண்காட்சி – 2013

நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியங்கள் கண்காட்சி – 2013 பாடசாலை மாணவர்களின் ஓவியங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.ஓவிய ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Read More