27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
தொகுப்பு:-றஞ்சி (சுவிஸ்) – மோனிகா (அமெரிக்கா) முதல் நாள் : அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 1 சுமதிருபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது பெண்கள் பெண்களுக்கான பிரச்சினைகள் என்பது பாலியல் மற்றும் கலாச்சார வன்முறைகள், வர்க்க பேதம், சாதிக்கொடுமைகள், இனப்பாகுபாடுகள் என்கின்ற வகைகளில் தனித்தன்மை …
Read More