நோர்வே பெண்தோழர் மீது பிரயோகிகப்ப்பட்ட (உளவியல்) வன்முறை

கடந்த மாதத்தில் நோர்வே தோழர்கள் சிலர் மஹிந்த பாசிச அரசையும், தமிழ் பாசிசசக்திகளையும் நோர்வேமக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினர். இதனால் வெகுண்டெழுந்த   தமிழ்பாசிச புலிப்பினாமிகள் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்தோழர் மீது படுகீழ்தரமான உளவியல் வன்முறையை பிரயோகித்தனர். அந்நிலையில் சம்பவ இடத்தில …

Read More

அதிஷ்டத்தின் ஆயுள்

கிருஷ்ணகுமாரி பலாங்கொடை ,இலங்கை அந்தரத்தில் அந்தகால் ஆட்டம் காட்டி நிற்க செந்தளித்த முகத்துடன் வந்தவன் இளைஞன் உள்ளத்தை மறைத்துக்கொண்டு வரம் கேட்கும் பிச்சைக்காரர் தொல்லைகள் பல தொடர தொங்க விட்டேன் தலையை நான்

Read More

நேர்மையீனம்

ஊடறுவில் வரும் ஆக்கங்களை எடுத்து பிரசுரிப்பதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அதே போல் ஒரு ஆக்கம் பல இடங்களில் பிரசுரிப்பதிலும் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை இல்லை. ஆனால் ஊடறுவில் இருந்து ஆக்கங்களை எடுத்து பிரசுரித்து விட்டு  நன்றி ஊடறு, அல்லது …

Read More

சொக்கவைக்கும் அழகுணர்ச்சி,மனித உணர்வுகள்.The Classic.

மணிதர்சா, இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக,விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக

Read More

நம்பிக்கை

மஹ்மூத் தர்வீ உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது ஈக்களை துரத்து தேனைப் பாதுகாத்திடு. இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு கதவை மூடு

Read More

மலையகச் சூழலில் பெண்களும் தலைமைத்துவமும்

– சூர்ப்பனகை (மலையகம்,) இலங்கை வன் செயல்களின் போதும் பேரினவாத ஆக்கிரமிப்பின் போதும் குழந்தைகளை வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டு வாசலில் கோடரியோடு நின்ற பெண்களும் மலையகத்தில் தான் இருக்கிறார்களமலையக பெருந்தோட்டத்துறையில் பெண் தலைமைத்துவம் பற்றி சிந்திக்கும் போது இதை நம்ப முடியாததாகவே நமக்கு …

Read More

ஒரே ஒரு “மரக்கன்று”

– பரமேஸ்வரி(இந்தியா) ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன,

Read More