“யாழினி”யின் மூன்று கவிதைகள்

வலி பத்து மாதம் பெத்தெடுத்த தாய் மறந்து பருவ வயது வரை வளர்த்தெடுத்த தந்தை மறந்து ஒரே வயிற்றில் இருந்து பெறப்பட்ட சகோதரம் மறந்து உற்றார்,ஊர், கொண்ட காதல் மறந்து வாழ்வின் ஆதாரம் பணம் என்று வெள்ளைக்காரன் காலடி தொழ புறப்பட்டு விட்டன எம் உறவுகள்

Read More

சூடாமணிக்கு எமது அஞ்சலி

சூடாமணிக்கு எமது அஞ்சலி    ஊடறு தொகுப்பை 2002ம் ஆண்டு நாம் கொண்டு வர முயற்சித்த போது எழுத்தாளார் சூடாமணியிடம் இருந்து “பச்சோந்திகள்” என்ற சிறுகதை மிகவும் தாமதமாக எம்மை வந்தடைந்தது. அந்த நேரம் ஊடறு தொகுப்பு தொகுக்கப்பட்டுவிட்டது. அவரின் 23 …

Read More

பார்வதி

(2007 ஜூன் 28,  குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு …

Read More

THE SONG OF SPARROWS

உமாசக்தி இத்திரைப்படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களையும் நம்மால் உணர முடிகிறது. எக்காரணம் கொண்டும் தன் அடிப்படை குணத்தை மாற்றிக் கொள்ளாமல் சூழ்நிலை தனக்கு எதிரான போதும் விடா முயற்சியுடன் தன்குடும்பத்திற்காக போராடுகிறான் கரீம். மனித நேயமும், இயற்கையின் மீது தீராத நம்பிக்கையும், …

Read More

உமது நிர்வாணம் அவமானமல்ல…

–    அனுராதா- ஆயிரமாயிரம் ஆண்டு ஆணாதிக்க பெரு நோயால்… …அழுகிப்போன ஆண்குறி… புளுத்துப் போன மூளை வீரப் பிணங்களைப் புணரும் பேடிப் பிணங்கள் வீரச்சாவடைந்த பெண்புலியின் முலையறுத்து தேகம் சிதைத்து அம்மண உடல்மீதமர்ந்து எக்காளமிடுகின்றன…

Read More