இருள் மயமான சிறையிலிருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.பெண் அரசியல் கைதிகள் கோரிக்கை

சந்தியா (இலங்கை) இலங்கையில் பல சிறைச்சாலைகளில் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Read More

மலையகத்தில் தேர்தலில் களமிறங்யுள்ள வேட்பாளாகள் வைக்கும் கோரிக்கைகள்

சை.கிங்ஸ்லி கோமஸ்(மலையகம் இலங்கை) -தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும் -அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும

Read More

வறுமை தன்னைத் திருமணத்தை நோக்கி விரட்டியதாக அவள் சொல்கிறாள்…

பொலநறுவையின் மறக்கடிக்கப்பட்ட எல்லைக் கிராமமொன்றில் திருமண வயதை அடையாத பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடுவதை விபரிக்கிறார் யஸ்மின் கவிரட்ண. இது பொலநறுவையில் மாத்திரமின்றி மொனராகலை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

Read More

துயரக்கடலின் அழுகை முத்து

எஸ்.பாயிஸா அலி (கிண்ணியா) நாணிக்கொள்கிறேனென் நந்தவனப் பூங்கிளியே நீ சிக்கித் தவிக்கும் வெம்பாலையின் கொடுந்தளையறுக்க வியலாத எம் வெற்றுக்குரல்வளைகளை நினைந்துநினைந்தே துயரக்கடலின் அழுகைமுத்தாய் தத்தளிப்பவளே கருகிடாதோ உன் வசந்தங்களை தாவாதாமியின் கருஞ்சுவருக்குத் தின்னத்தந்த சட்டத்தின் கொடுநாவுகளும்.

Read More

ஐ.நா வின் அமைதிப் படைக்காக சாவதற்கு, ஏழைகளின் பிள்ளைகள் தான் ஏற்புடையதாகுமோ??

யசோதா (இந்தியா) கொங்கோவில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் எற்கனவே வெளியாகியிருந்த போதும், குறிப்பிட்ட பகுதியொன்றில் அதிகளவு எண்ணிக்கையிலான ஐநா அமைதிப்படையினர் இருந்தாலும்  பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வன்முறை இச்சம்பவத்திலேயே இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

லக்சிகா “நிவாந்தி”யின் ஓவியங்கள்

லக்சிகா நிவாந்தி (Lakisha Niwanthi ) அண்மையில் கராச்சியில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த பல ஓவியர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஓவியர்  லக்சிகா நிவாந்தியின் ஓவியங்கள் பலரையும் கவர்ந்தது. . இவரின் பல ஓவியங்கள் சுதந்திரமானவையாகவும் …

Read More