இன்னும் கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. -நூற்றாண்டுகளைக் கடந்து சர்வதேசப் பெண்கள் தினம்

 உமா (ஜேர்மனி)  சர்வதேச ரீதியாக பெண்கள் தினத்தை நூற்றாண்டுகளாக கொண்டாடுவதென்பது பெண்ணொடுக்கு முறைக்கெதிரான   போராட்டத்தை  நூற்றாண்டுகளாக நாடாத்திச் செல்வதென்பதே. 1908ம் ஆண்டு நியுயோர்க் நகரில் 15 000 ஆடைத்தொழிலாளப் பெண்கள்

Read More

சந்திரலேகா கிங்ஸிலியுடன் ஓர் நேர்காணல்

100வது பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலையகத்திலிருந்து சந்திரலேகா கிங்ஸிலியுடனான நேர்காணல் உரையாடல் நேர்காணல்:- றஞ்சி- சுவிஸ் —-  கர்ப்பிணி பெண்கள்,தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்தால் நோயுற்ற பெண் இளைப்பாறுவதற்கோ, சாப்பிடுவதற்கோ, தேனீர் அருந்துவதற்கோ உரிய இடங்கள் இல்லாததால் எந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனரோ…

Read More

வேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை

-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்

Read More

குமாரத்தி

 குமாரத்தி (ஆழியாள்) என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன தூபங்களின் வாசனையோடு விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு கருங்கற் படிகளோடு என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.

Read More

மகளிர் தினமல்ல…உழைக்கும் மகளிர் தினம்

புத்தகம் பேசுது சஞ்சிகையின் பெண்கள் தின சிறப்பு பகுதி இச்சமூகத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டு அவலங்கள், கொடுமைகள்.. சிறுமைகளை பட்டியலிட்டால் அவை அனைத்துமே ஒரு பொது கருத்திற்கு கீழே அடங்கும்.

Read More

பெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும்

சை.கிங்ஸ்லி கோமஸ் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி  பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது. ***** மத்தியத்தரவர்க்கப் பெண்களும் பெண்ணியவாத கருத்துக்களும் தொடர்பாக நோக்குமிடத்து தங்களை அனைத்து புறத்தாக்கங்களிளிருந்தும் பாதுகாத்துக் கொண்டு கௌரவத்திற்காக மாத்திரம் புரட்சி பேசும் பெண்ணிய வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

Read More