கனடாத் தேர்தல் – மேலும் சில குறிப்புகள்

நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன்

Read More

மாயா அஞ்சலோவுடன் ஒரு உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு வலி தரக்கூடிய விடயங்கள் சிலவற்றைத் தாண்டி வந்திருப்பீர்கள். நீங்கள் 35 …

Read More

சிறுமீனாய்

-கிண்ணியா எஸ்.பாயிஸா அலி – நீலப்பச்சையாய் நீளப்பரவிய  பசுமைகளின் ஆழங்களூடே  உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட  மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்

Read More

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

– சானக ரூபசிங்க- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் …

Read More

அஃறிணைகள்…

-மாதவி ராஜ்-(அமெரிக்கா) அண்மையில் நான் பார்த்த சில குறும்படங்களுள் என்னைப் பாதித்தவை பிடித்தவை என்ற வகையில் அஃறிணையும் ஒன்றாகும் அது பற்றிய சிறு குறிப்பு ஒன்றை ஊடறு மூலமாக தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Read More

ஈழப் பெண்ணின் நெஞ்சை பிசையும் கண்ணீர்

ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற இளம் மாணவி ஒருவரின் கண்ணீர் தானும் அவரது குடும்பமும் பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார் ,

Read More

வாய்களில் கறுப்பு துணிகளை கட்டியபடி போராட்டம்

யசோதா(இந்தியா) ஐரோம் ஷர்மிலாவின் 10வருட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக மணிப்பூரில் தங்கள் வாய்களை கறுப்புத்துணியால் கட்டியபடி போராட்டம்   மணிப்பூரில் இருந்துவரும் மிக இறுக்கமான இராணுவ சட்டத்தை எதிர்த்து கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிலா

Read More