“ஊடறு” பற்றி…

ஊடறு பற்றி நட்பு இணையத்தளத்தில்-க. சித்திரசேனன் எழுதிய  குறிப்பு இணைய அறிமுகம் ஊடறு  – oodaru.com –   udaru.blogdrive.com இந்த வாரம் நாம் காணவிருப்பது ‘ஊடறு’ என்ற தமிழ் இணையம். இதன் முகப்புப் பகுதியில் ஒரு விழிமூடப்பட்ட நிலையில் ஒரு …

Read More

பெண்பால் ஒவ்வாமை

புதிய மாதவி தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. …

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு

ஆறாவது  ஆண்டில் ஊடறு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்ட, களத்தில் போராடிய பெண் போராளிக் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதைத்தொகுப்பை ஊடறுவின் ஆறாவது வருடத்தையொட்டி நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Read More

முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு அவுஸ்திரேலியாவில் தடை

சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமுல் நடத்தியிபின்  பின் சிட்னியிலும் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகும்.

Read More

இணையத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலிருந்தும் சாருநிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

பருத்த முலைகளுடன், விறைத்த ஆண் குறியுடன், யோனியுடன், தொடைகளுடன் இடையில் கத்தை மயிருடன் மாதாவிடாயுடன்,விந்துடன் எனபல டன்களை சேர்த்து கலவிகளை கதைகளாக்கி வரும் வக்கிரம் பிடித்த மனநோயாளியான சாருநிவேதிதா  ஒரு  சாடிஸ். பாலியல் சேட்டைகளில் தன்னைவிட முதிர்ச்சி பெற்றவளாக ஒரு 13 …

Read More

வலி

 வலி   2011.06.28 சமீலா யூசுப் அலி,மாவனல்லை முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். …

Read More

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

– உதுல் பிரேமரத்ன – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. …

Read More