வடபகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பௌத்த மயம்! –

‘தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அம்மக்களின்  இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை பௌத்த மயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கலாம்.

Read More

மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்  மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்   ஜேர்மனியில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று  பற்றி ஆய்வுக் கட்டுரைப் போட்டியில்  முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி ஷரிகா சிவநாதன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனpல் உள்ள  மாணவர்களுக்கு இடையில்  ஜேர்மன்  பிரதமரால் …

Read More

பின் தங்கிய சிறுமியிடமிருந்து

ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து …

Read More

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியா

 உலகத்திலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளாக  ஆப்கானிஸ்தான், கொங்கோ,பாகிஸ்தான், இந்தியா,சோமாலியாஆகிய நாடுகள் உள்ளதாக   2011 ம் ஆண்டு தொடக்கத்தில்  எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் கூடிய அபாயகரமான நாடுகளாக இவ் ஐந்து நாடுகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Read More

இரண்டாவது இரவு

சமீலா யூசுப் அலி,(மாவனல்லை,இலங்கை) 27.07.2011 இரண்டாவது இரவு தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள் களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன். மூத்ததைப்போல் மூக்கில்லை முன்நெற்றி ரோமமில்லை அவள் அசல் நான் நகல் அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில் அவள் அணிந்து …

Read More

வ.கீதா அவர்கள் பெண் எழுத்துக்கள் பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி…

Worlds: War, Desire and Labour in Contemporary Tamil Women’s Writing Life எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான  வ.கீதா  அவர்கள் ஆங்கிலத்தில் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய பெண் எழுத்துக்கள்  பற்றிய கட்டுரையில் ஊடறு பற்றி… (…V. Geetha…)   Sri Lankan Tamil feminists …

Read More

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை)

ஊடறு – ஒரு பார்வை மா. சந்திரலேகா (இலங்கை) இன்றைய சூழலில் இணையம் தன்னுடைய இலக்கிய, சமூக, பொருளாதார, அரசியல், வியாபார பங்களிப்பினை பரந்தளவு செய்துக் கொண்டிருப்பது தொழிநுட்ப விருத்தியினதும் அறிவியல் பரம்பலினதும் வளர்ச்சியில் செழுமைக்குரிய விடயமாகும். பொதுவாக காணப்படும் ஒவ்வொரு …

Read More