ஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும்

புதியமாதவி (மும்பை) தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசியல் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கூட அரசியல் சாணக்கியமாகவே பேசும் அறிவுஜீவிகள் அதே சாணக்கியத்தனத்தை தலித்திய அரசியலில் மட்டும் ஏன் காணத் தவறிவிடுகிறார்கள்? தலித்துகளுக்கான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் …

Read More

kony 2012

     உகண்டாவில் LRA என்ற இயக்கத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியங்களையும் காட்டும் ஒரு ஆவணப்படமாகவே kony.2012 கருத முடியும்.  குறிப்பாக தமது இயக்கத்திற்கு சிறுவர்களை சேர்க்கும் பாணி,  சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவற்றை தத்ரூபமாக காட்டியுள்ளது 2012. பல வருடங்களாக இழுபடும் இப்பிரச்சினையை பல …

Read More

இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 21 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

ஒற்றைப் பரிமாண ஆணாதிக்க வக்கிரங்களே பெண்களுக்கெதிரான வன்முறைக்கான காரணம்

யுகாயினி பெண்களுக்கெதிரான வன்முறைகளில் மிகவும் மோசமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் அவர்களுக்கெதிரான பாலியல் வன்முறையே ஆகும். புனிதமாக இருவர் மனமொத்து அடைய வேண்டிய இன்பப் பகிர்தலை, ஆண்கள் பலாத்காரமாக அடைவது எவ்வளவு நியாயமற்ற கொடுமையான செயல்!

Read More

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்- வாரிஸ் டேரி

 வாரிஸ் டேரி கந்து அகற்றல் பற்றி குறிப்பிடும் அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…என்ற கட்டுரையை ஊடறுவில்  வாசிக்க பிரித்தானியாவில் ஒரு இலட்சம் பெண்களுக்கும் சிறுமியருக்கும்  கந்து அகற்றல்  செய்யப்பட்டுள்ளதாகத்  பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த சட்டவிரோதமான முறையில் பெண்களுக்கு …

Read More

போரில் கணவரை இழந்த பெண்கள்பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்-[Shreen Abdul Saroor]

 தமிழில் –சர்மிதா (நோர்வே) இலங்கையின் வடக்கில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 26 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சிறுவர் பாலியல் சீர்கேட்டுச் சம்பவங்கள் பல வெளிக்கொண்டு வரப்படவில்லை”

Read More