பெண்களுக்காக வாதாடும் ஊடறு.

அதிகார வெளியை ஊடறுத்து நகர முனைபவளாக நானும்…. மகிழ்வுடன் இலங்கையிலிருந்து.. ஸர்மிளா ஸெய்யித்,   அதிகார வெளியினை ஊடறுத்துப் பாயும் களம் தந்த ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அதிகாரவெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டன. தனித்துவமும் …

Read More

2012 இல் ஏழாவது ஆண்டில் ஊடறு

ஊடறு ஆர். குழு பல பரிமாணங்களிலிருந்தும் வெளிப்படும் பெண்களின் கருத்துக்கள், பெண்நிலை எழுத்துக்கள் என பெண்கள் எழுதுகின்ற எழுத்துக்களை  வெளிக்கொணருவதே ஊடறுவின் நோக்கமாகும். முடிந்தவரை ஒரு தளத்தைப் பேண அது முயற்சித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் வெளிவரும்.

Read More

யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்

புதிய மாதவி ஆணாதிக்கம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாலுறவில் சமபங்காளாராக இருக்கும் ஆணுக்கு எதையும் விலக்கி வைக்காத சமூகம் பெண்ணுடலைத் தீட்டாக்கியது ஏன்? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பெண்ணுடலின் இயற்கையான நிகழ்வுகள் எப்படி தீட்டாக இருக்க முடியும்? தூய்மைப்படுத்தல் என்று …

Read More

பாலியல் தொழில் மூலம் பாதிப்புறும் பெண்களின் சோகங்களுக்கு எல்லைகளில்லை

 நன்றி-http://www.4tamilmedia.com போதை வஸ்து கும்பல், பெண்களை வியாபாரம் செய்யும் மாஃபியா கும்பல் மற்றும் பிராத்தல் கும்பல்களிடம் சிக்கி வருடத்திற்கு  4 மில்லியன் பேர் சீரழிகிறார்கள். மறுபுறம் அதே ஒரு வருட காலப்பகுதியில் 5 தொடக்கம் 7 மில்லியன் டாலர்கள் வருவாயை இத்தொழில் …

Read More

தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்

தகவல்- சயிக்கா பேகம் (இந்தியா) தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற ஓர் அமைப்பாக ஸ்டெப்ஸ் (STEP) நிறுவனம் காணப்படுகின்றது தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் …

Read More

அண்மையில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்.

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை)  அண்மையில்  நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்.  வடமகாணத்தில் 2087 சிறுவர்கள் தாய்,தந்தை இருவரையும் இழந்தவர்களாக உள்ளதாகவும்,10404 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்களாகவும்  பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்கள் அதாவது சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் …

Read More