இன்றும் மழைநாளாய்ப் போனது

த.ராஜ்சுகா -இலங்கை ஒற்றைக்குடையில் உன்னோடு ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவேமழை வர(ம்) வேண்டிய‌நாட்களும் இருந்தது… பாதி மழையிலும்மீதி விழியிலுமென்று நனைய‌மனதுக்குள் அச்சாரலுக்காகவேமழைவிரும்பிய நாட்களும் இருந்தது… அரைமணி நேர அடைமழைக்குப்பின்அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்ஆசை குறைந்தே போனது என்ஆனந்தமான மழைநாட்களில்… வீதியெங்கும் விலகமுடியாவாகன நெரிசல்கள்மீதிவழியை கடக்கமுடியாமாபெரும் …

Read More

எங்களது நூலகம். (ETDRC)

முற்றிலும் ஈழத்தமிழர்களால் மாத்திரம் படைக்கப்பட்ட 10,000 இற்கும் மேற்பட்ட அனைத்து படைப்பு நூல்களும் ஒரே இடத்தில் நவீன முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஐரேப்பிய தமிழர் ஆவணக்காப்பகம் (European Tamil Documentation and Research Centre ) ஆகும். இது எதிர்கால சந்ததியினரின் …

Read More

ஆணை “மனிதன்”ஆக்கு

பாண்டிமாதேவி. (வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்.)இந்தியா   அம்ருதா இதழில் வெளியாகியது சாதியக் கட்டுமானத்தில் உயர்சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பன சமூகத்துக்கு சற்றும் சளைத்ததல்ல, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆண்கள் தங்களை பெண்களுக்கு மேலாக கட்டமைத்துகொண்ட செயல். இது பற்றி சுயவிமர்சனம் செய்து …

Read More

பெண்ணியத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர் பாத்திமா மெர்னிஸ்ஸி

யோகி, (மலேசியா) பாத்திமா மெர்னிஸ்ஸி (feminist writer Fatima Mernissi )தனது 75-வது வயதில் இறந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியான போது, பலருக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அந்த மரணம் பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்றே எனக்கு தோன்றியது. …

Read More

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்

த.ராஜ்சுகா –இலங்கை, திரும்பிப்பார்க்கு மொருநாள் நான் வெறுமையாய் நின்றிருப்பேன் உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌ வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்….. நான் செலவழித்த நிமிடங்கள் நடையாய் நடந்த இலட்சியங்கள் ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம் ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்… வாலிபத்தளைப்பின் வெற்றிகள் வாரிசேர்த்த சொந்தங்கள் தேடிவைத்த நேசங்களெல்லாம் தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்…. …

Read More

அவள் தலைக்காய் காத்திருக்கும் கல்

– விஜயலட்சுமி சேகர்: பெண்ணின் வாழ்வினை மீட்டெடுக்க எம்முடன் இணையுங்கள் – பி. ப 3.30 மணிக்கு:- 04.12.2015 ஓலைக் குடிசையுள் ஒழுகும் வானத்து நீரையும் வாட்டும் சூரியப் பொட்டையும்; விரட்ட அவளுக்குத் தேவை கல் வீடுடொன்றே இன்னும் காற்றினில் ஆடிடும் …

Read More