யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று’

சுகிர்தராணி கவிதை வரிகள் ‘செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் …

Read More

“காட்டுக்குட்டி”.

  தூப்புக்காரி நாவலாசிரியை “மலர்வதி”யின் இரண்டாவது நாவலாக “காட்டுக்குட்டி”. வெளி வந்து உள்ளது. காட்டுக்குட்டி என்பது பரிதாபத்துக்குரிய பெயர். அப்பா யார் என்று தெரியாமல் மிருகங்களுக்கு குட்டிகள் பிறப்பது போல மனிதருக்குப் பிறக்கும் குழந்தை தான் காட்டிக்குட்டி. இரகசியமாக எத்தனையோ காட்டுக்குட்டுக் …

Read More

தலைப்பிலி கவிதை

அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8ஐ முன்னிட்டு ஊடறுவில் பல ஆக்கங்கள் வெளி வரவுள்ளன.   – விஜயலட்சுமி- (மட்டக்களப்பு) தோழி கேட்டுக் கொண்டாள் உன் தேசத்தின் துர்பாக்கியத்தை வடித்து விடு என்று… விடியும் வரை முயன்றேன் முடியும் என்று தோன்றவில்லை …

Read More

நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?- திருநங்கை பத்மினி பிரகாஷ்

 Thanks to -yourstory “இந்த பூமியில் ஜனித்த அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க என்னைப் போன்றவர்களை மட்டும் வாழத் தகுதியற்றவர்களைப் போல் இச்சமூகம் பார்ப்பதற்கு காரணம் என்ன? நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?” …

Read More

பெண் சக்தி: தலைநகரின் போராட்ட குரல்கள்!

http://m.tamil.thehindu.com   நாட்டின் நவீன சிந்தனை மையங்களின் ஊற்றாக இருக்கும் ஜே.என்.யு.வில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர்கள் யார் தெரியுமா? பெண்கள், அறிவார்ந்த பெண்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகச் சிந்தனைப் போர் தொடுத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள். இந்தியா, …

Read More