‘பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்’- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்

 Thanks http://yourstory.com/ உலகெங்கும் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் சர்வதேச குற்றங்களில் ஒன்றான மனித கடத்தல், தீவிரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல குழுக்களும், அமைப்புகளும் போராடி வரும் சமயத்தில் தனது எழுத்தின் மூலம் இந்த பிரச்சனைக் குறித்து …

Read More

புன்னகையல்ல.. அது தன்னம்பிக்கை

-யோகி- அமிலத்  (அசிட்) தாக்குதலில் தப்பிய டான்  ஹீய் லின், தற்போது வியக்கதக்க அளவில் உலகை நம்பிகையிடன் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். முன்பு அவருக்கு அவசியமாயிருந்த முகமூடியும் கருப்புக் கண்ணாடியும் தற்போது அணியாமல் வீதிகளில் வலம் வருகிறார். தற்போது 23 வயதாகும் டான், …

Read More

12 வது வருடத்தில் ஊடறு

கால்கள் நனைக்கும் அலைகள் நினைவை நனைத்து மறைகிறது.தூரத்தில் தெரியும் கடலும் அடிவானமும் ஏதோ என்னிட்ம் சொல்கிறது. ஒரு சில பேரலைகள் இன்னும் முந்திக்கொண்டு ஓடி வருகிறது.ஊடறுவின் நினைவாண்டுகள் சில உண்மைகளை எழுத சொல்லும் போது  

Read More

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

– மு.சவிதா(உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சென்னை )http://maattru.com/10769-2/ நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் …

Read More

சாம்பரிற் பூத்தவள்

ஆதிலட்சுமி என்னை முற்றிலுமாக எரித்துவிட்டதாக கனவு கண்டவர்களே…. நினைவிருக்கிறதா உங்களுக்கு என்னின் எதுவும் மிஞ்சவில்லை என உறுதிப்படுத்திய பின் எதுவும் நடக்கவில்லயெனத்தானே அறிக்கையிட்டீர்கள்! வாழ்வதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை என்றுதானே கற்பனை செய்தீர்கள்… இன்று…. எரித்த சாம்பரினின்றும் நான் எழுந்து வந்துள்ளேன்… …

Read More

மெளனத்தின் பிளிறல் – ஒரு வாசிப்பு அனுபவம் . சுப்ரா வே சுப்ரமணியன்

கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி …

Read More

நியோகா : சில பகிர்தல்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்த பின்னரே கனடாவில் திரையிடலுக்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  கனடாவில் …

Read More