மௌனக்குறிப்பு
– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில் மௌனங்கள் பேசும் பெருவெளியில் மரணித்துப் போகின்றன வார்த்தைகள் வார்த்தைகளின் தொலைதலில் வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி மௌனம் ஒரு வார்த்தை மௌனம் ஒரு குறிப்பு மௌனங்களின் மொழி வலிமையானது மௌனங்களின் …
Read More