உள நலம் – அனைவரினதும் மனித உரிமையாகும் !!ஷகீதா பாலச்சந்திரன் -( இலங்கை)

சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து  உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும்  காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது.    தற்கொலை ஒரு உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனை …

Read More

மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு ‘மலையகா’ நூல் விமர்சனம். இதயராசன் –

முன்னுரை: ‘மலையகா’ தொகுப்பு நூல் மலையகத்தின் 23 பெண் ஆளுமைகளின் 42 சிறுகதைகளை உள்ளடக்கியது. ‘ஊடறு’ வெளியீடான இந்நூலின் முகவுரையில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.ஜெயசீலன் “மலையகம் 200ஐ ஒட்டி இடம்பெற்று வருகின்ற ஆரோக்கியமான பணிகளுள் மகத்தான ஒன்றாக …

Read More

வன்முறை இல்லாத ஒரு வீடும் நாடும் எமக்கு வேண்டும்- சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,

2024 நவம்பர் 25 ஆம் திகதியன்று திங்கட்கிழமை பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமாக அமைவதுடன் 16 நாள் செயற்பாட்டின் முதல் நாளாகவும் அமைகின்றது. 1960 நவம்பர் 25 ஆம் திகதியன்று தென் அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசில் மிராபல் …

Read More

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது! -திசா திருச்செல்வம்-

இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் …

Read More

மலையக மாணவி நிதர்ஷினியின் கவிதை

யாழ் பல்கலை கழகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் ..மலையக மாணவி நிதர்ஷினியின் கவிதை

Read More

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை !

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை , நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். “பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக …

Read More