சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

சிங்களக் கவிதைகள் – ‘நன்றி: கலைமுகம் இதழ் 78’ சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், ஓவியரும், மொழிபெயர்ப்பாளருமான சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் விளம்பரத் துறையில் பணிபுரிகிறார். கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு …

Read More

பேரழகி…- கவிதா லட்சுமி – நோர்வே

மூலம் – மாயா ஏஞ்சலோ மொழியாக்கம் – கவிதா லட்சுமி ஒப்பற்ற பெண்ணழகி . . . எனது ரகசியங்களை, எனது ஒப்பற்ற பேரழகை, அறிந்து உலகத்தின் அழகிய பெண்களெல்லாம் ஆச்சரியப்படுகின்றனர் சமூக வழக்கை ஒத்திருக்கும் ஒரு விளம்பரப்பெண்ணின் கவர்ச்சியோ கட்டழகோ …

Read More

பெண்ணப்பா – ஆதி (மலையாளத்திலிருந்து தமிழுக்கு ) மோனிகா.க

மோனிகா. கேரளா பாலக்காட்டைச் சேர்நத கவிஞர் மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மின்னஞ்சல் – monikakannan2507@gmail.com பெண்ணப்பாபெண்ணப்பா என்று,நாடே அழைக்கும் அப்பனுண்டு.எல்லா அப்பனும்ஆணப்பனாகையில்என்னுடைய அப்பன் மட்டும்பெண்ணப்பன். பாவாடையும் சேர்த்துக் கழுவுடாசும்மா ஆம்பளைய சொல்ல வச்சுக்கிட்டு, என்று கரையிலிருந்து,வாய் கிழிப்பார்கள், …

Read More

மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன்.. ஆதவன் தீட்சன்யா

ஊடறு வெளியீடான #மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன். _ஆதவன் தீட்சன்யா 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காகவும் பெருந்தோட்ட உருவாக்கத்திற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து காலனியாட்சியாளர்களால் புலம்பெயர்த்தி இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள் இன்று …

Read More

விருது வென்ற”ஆசனம்” குறுந்திரைப்படம் -Filmmaker Vimalrajh

விருது வென்ற குறுந்திரைப்படம்மலையகமென்றாலே அழகு ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் எங்களை ஆழமாக சிந்திக்க வைக்கும் நிறையக் கதைகள் உள்ளன. அதனடிப்படையில் சென்கிளையார் தோட்டம், தலவாக்கலை, நுவரேலியா மாவட்டத்தில் லயத்தில் வாழ்ந்து பல இடர்கள் மத்தியில் படித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட …

Read More

கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புக்கள்தேவா- (ஜேர்மனி) 02.02.2024

ஒரு 20ஆண்டுகளுக்கு முன் நடேசய்யர் பற்றிய இலக்கியஆய்வுக்கூட்டத்திற்கு பங்களிப்பு செய்ய ஆர்வம் கொண்டு அங்கு கலந்துகொண்டேன். பேர்லினில் அது நடைபெற்றது என ஞாபகமிருக்கிறது.. அங்கே நடேசய்யரின் இலங்கை தோட்டத்தொழிலாளருக்கான தொழில்சங்கசம்மேளனம் தொடர்பானவைஇமற்றும் அவர் சட்டநிரூபணசபைக்கு தெரிவானது. அவரின் அரசியல்செயற்பாடுகள் என விரிவாக …

Read More