மரணமூறும் கனவுகள்- -யோகி (மலேசியா)

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும்ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ளதனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்,மலைநாகத்தையும் புணர்ந்து களித்தமலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன்குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றனகதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.. ஏன்அவர்களது மரணமுங்கூட…இலங்கை  எழுத்தாளரான யாழினியின்  ‘மரணமூறும் கனவுகள்’ கவிதைத்தொகுப்பின் தொடக்க கவிதையின்  வரிகள் அவை. ஒரு புத்தகதில் … Continue reading மரணமூறும் கனவுகள்- -யோகி (மலேசியா)