“ஈழத்தின் தமிழ்க்கவிதையியல்

புதிய புத்தகம் “ஈழத்தின் தமிழ்க்கவிதையியல்” இலங்கை தமிழர்களின் தமிழ் கவிதை நூலகம். 2250 உள்ளீடுகள். 1040 பக்கங்கள். பிப்ரவரி 2018 இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தமிழர்களின் தமிழ் கவிதை நூலகம். 2250 உள்ளீடுகள். 1040 பக்கங்கள். பிப்ரவரி 2018 இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. …

Read More

ஊமைக்காயங்களுக்கு மயிலிறகாய்…ஊடறு

    ஸ்பேரோ பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் எழுத்தாளர் அம்பை அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்வை நடத்தினார்.மோனோபஸ் , பெண்ணுடல் அடையும்மாற்றங்கள், பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும் பாலியல் …

Read More

இயல்பு வாழ்க்கையை நிழலாக்கி ஆவணங்களுக்குள் அடக்கியது யுத்தம்:

மேரி அஜந்தலா – Thanks Athavan news   இலங்கையில் இடம்பெற்ற போர் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயலாமலாக்கி நிழற்பட  ஆவணங்களுக்குள் அடக்கியிருப்பதாக, போரினால் சிதறிப்போன மக்களின் இயல்பு  வாழ்க்கையைப்பற்றிய ஆவணங்களைச் சேகரிக்கும் ஆய்வில் ஈடுபட்ட மேரி அஜந்தலா  சகாயசீலன் தெரிவித்தார்.கிழக்குப் …

Read More

“லயன்”களின் கருஞ்சாயங்கள்

தகவல் -அதிரா (இலங்கை)   மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் …

Read More

நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின் ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள்

  நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின்  ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் ( இரண்டாம் பதிப்பு) புத்தகத்தின் அறிமுகமும் வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வை செயற்படுத்திய புதியமாதவி அவர்கள் நெறியாளராகவும் செயற்பட்டு …

Read More

மும்பை ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…

 குறிப்பு  – புதியமாதவி  ” தாம்பத்திய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும்…….”.        ஊடறு பெண்கள் சந்திப்பு இந்தியாவின் பெருநகரமான மும்பையில் 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இருநாட்கள் …

Read More