மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அடையாள படுத்தும் பண்பாட்டு வாழ்வியல்

“பாடி”ப்பறை மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக அடையாள படுத்தும் பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக நாட்டார் வழக்காறுகள் அதாவது கிராமிய வழிபாட்டு அம்சங்கள், நாட்டார் பாடல்கள், கதைப்பாடல்கள், கூத்துக்கள் என்பன முக்கியமான பங்கு வகிக்கின்றன

Read More