அவதி முகாம்கள்

–  -கவின் மலர்–  ”இருக்கிறம்!”  ”எப்படி இருக்கீங்க?’ என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது.  ஈழம் – கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், …

Read More

விசுவரூபமெடுத்துப் பரவி நிற்கும்-வாழ்க்கையின் துண்டுச் சித்திரங்கள்

khjtp Fl;bapd; fijfs; – உதயசங்கர் மலையாள இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவரான கமலாதாஸ், கவிதைகளிலும் சிறுகதைகளிலும் வெகுநுட்பமான மனித உணர்வுகளைப் பதிவு செய்வதில் வல்லவர். பெண்மனதின் விகசிப்பு தளும்பி நிற்கும் அவரது வரிகளில் உடல்-உள்ளம் சார்ந்த வெளிப்பாடுகள் தளைகளை உடைத்துப் …

Read More

படையினரின் தொல்லைக்கு உள்ளாகும் கணவனை இழந்த வடபகுதி பெண்கள்! ஊடகவியலாளர் மாலினி மானெல் பெரேரா தகவல்!!

 தமிழில் சந்தியா (யாழ்ப்பாணம்)  இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற வகையில் 2600 வது சம்புத்த ஜெயந்தியை முன்னிட்ட நிகழ்வுகள் முக்கியமானதாக இருக்கும். ஆனால், பௌத்த மதத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் ஆட்சியாளர்கள் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு …

Read More

சிவரமணி – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 20 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

நிழலேதுமற்ற மனிதர்கள்.

– மரீஸா த சில்வா – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் …

Read More

குருதிக் கறை படிந்த முள்ளிவாய்க்கால்

 ஈழத் தமிழர்கள் பலர் சுவிஸ் ஐநாவுக்கு முன்னால் கூடி  இறுதிச் சமரில் உயிர் நீத்த பொது மக்கள் போராளிகள; அனைவரையும் நினைவு கூருமுகாவம் ,  ஐ. நா நிபுணர் குழு  அறிக்கையின் அடிப்படையில், இனப்படுகொலை மேற்கொண்டிருக்கும்  இலங்கை அரசுக்கு எதிரான  சர்வதேச விசாரணையை …

Read More

துண்டுப்பிரசுரம் 17.05.2011)

மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகிறது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசுஇ எம்மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள் – பெண்கள் – வயோதிபர்கள் என அனைவர் …

Read More