சூசன் சான்டாக் பெண்ணியத்தின் நவீனக் கட்டுமானம்

குட்டிரேவதி (இந்தியா) “துப்பாக்கிகளையும் கார்களையும் போல தனது பயன்பாட்டிற்கு அடிமையாக்கும் காமிராக்களும் கனவூட்டும் இயந்திரங்கள்தாம். என்றாலும் வரம்பு மீறிய மொழிப்பயன்பாட்டுக்கும், விளம்பரத்துக்கும் மாறாக இவையொன்றும் சாகடிப்பவையல்ல. துப்பாக்கிகளைப்போல் கார்களை உயர்த்தி விற்கும் கட்டத்தில், குறைந்தபட்சம் இவ்வளவேனும் உண்மை இருக்கிறது. போர்க்காலங்களைத் தவிர, …

Read More

யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சி

சந்தியா யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு 4 பேர் வீதம் வன்னியில் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்றும் இது வரை 500 இளம் கணவனையிழந்த பெண்கள் மன உள ரீதியாக பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாகவும்  அதே போல் இன்னும் பல பெண்கள் இந்நிலையில் உள்ளார்கள் …

Read More

வன்முறைகளும் கண்டனங்களும் தொடர்கின்றன ஆனால் தீர்வுதான் ???

அரேபிய நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் மிக துன்புறுத்தப்படுவதாகவும் அதுவும் கூடுதலாக இலங்கை பெண்கள் மிகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் அமைப்பு பலத்த கண்டனம் தெரிவத்துள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரியவதி என்ற பெண்ணின் உடலில் ஆணிகளை ஏற்றிய சம்பவத்திற்கு …

Read More

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி பதிவும் படங்களும் :சு. குணேஸ்வரன்(துவாரகன்) (இந்த ஓவியங்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் குறித்த ஓவியர்களுடன் தொடர்பு கொண்டு பயன்படுத்துதல் நல்லது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி இடம்பெற்று வருகின்றது. 14.11.2010 அன்று …

Read More

நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள்

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி உயிரே உருகி ஒழுகும் ஓயாப் பணிகளையும் கோடிமுறை ஊடறுத்துப் போகுதே… இதயக்கிண்ணமதை நிறைத்து நுரைத்து பொங்கி வழிந்தோடும் உன் ஞாபக அதிர்வுகள் வரிவடிவமாகலின் வலிகள். இதோ… முற்றத்திலே நீ நட்ட மாமரங்கள். துளிர்த்துக் கிடக்குமதன் தங்கத் தளிரும் …

Read More

மறுபாதி சஞ்சிகை வெளியீடும் நூல் கண்காட்சியும்

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன் ‘மறுபாதி’ கவிதைக்கான காலாண்டிதழின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வும் தேர்ந்த நூல்களின் கண்காட்சியும் 13.11.2010 அன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதுகவிதைகளை எம். ரிஷான் செரீப், ரவிக்குமார், மு. பொன்னம்பலம், எம்.ஏ.நுஹ்மான், …

Read More

அ-ப்-பா.

– நளாயினி  தாமரைசெல்வன்  (சுவிஸ்) அ-ப்-பா. எனக்கும் அப்பாவுக்கும் நெடுகப்போட்டி. அடிக்கிறாரோ இல்லையோ வைத்த தடியை காணம் காணம் என்றபடி பூவரசம் தடி சீவிவைக்க மறப்பதே இல்லை. நானுமோ எடுத்தெறியாமல் விட்டதே இல்லை.

Read More